வருடாந்த அமுலாக்கத்திட்டம் வெளியீடு

சம்மாந்துறை வலயக்கல்விப்பணிமனையின் 2021ஆம் ஆண்டுக்கான வருடாந்த அமுலாக்கத்திட்டம் நேற்று வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல் நஜீம் தலைமையில் வெளியிட்டுவைக்கப்பட்டது.
 
பிரதிக்கல்விப்பணிப்பாளர்  எ.எல்.எ.மஜீட் உள்ளிட்ட குழாத்தினரால் உருவாக்கப்பட்ட இத்திட்டகைநூல் வலயக்கல்விப்பணிமனையில் வெளியிட்டுவைக்கப்பட்டது.
 
பணிப்பாளர் நஜீம் பிரதிக்கல்விப்பணிப்பாளர்களான எஸ்.எம்.ஹைதர்அலி எ.எல.எ.மஜீட் திருமதி நிதர்சினி மகேந்திரகுமார் யு.எல்.றியால் உள்ளிட்ட கல்விசார் உத்தியோகத்தர்களுக்கு வழங்கிவைத்தார்.

Related posts