வாகனப் பயணிகளுக்கு எச்சரிக்கை ! நாளுக்கு 5000 பேர் நிமிடத்திற்கு இருவர் !

இலங்கையில் ஒவ்வொரு நிமிடமும் இருவர் விபத்திற்குள்ளாவதாக ஆய்வொன்று தெரிவித்துள்ளது.

திடீர்விபத்து காரணமாக நாளாந்தம் 5000 பேர் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை …

புளியங்காய் பறிக்கச் சென்ற மாணவனுக்கு நேர்ந்த சோகம் !

திருகோணமலை கந்தளாய் பகுதியில் புளியம் மரத்தில் ஏறிய பதினைந்து வயதுடைய சிறுவன் ஒருவன் மரத்திலிருந்து தவறி விழுந்து பலத்த காயங்களுடன் …

பிரேரணை தொடர்பில் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் இடம்பெறவில்லை: சம்பந்தன் குற்றச்சாட்டு

மனித உரிமைகள் பேரவையினால் நிறைவேற்றப்பட்ட பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் இடம்பெறவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் …

இராஜாங்க அமைச்சர் விஜயகலா மீதான விசாரணைகளுக்கு உத்தரவு!

இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனிற்கு எதிரான விசாரணைகளை முன்னெடுக்குமாறு பொலிஸ் மா அதிபர் இன்று (புதன்கிழமை) பணிப்புரை விடுத்துள்ளார்.

அமைச்சர் …

காட்டுப்பாதை திறப்பு:1780பேர் காட்டுக்குள்பிரவேசம் அகபுற சுமைகள் குறையும்  சிவஸ்ரீ.சீதாராம் குருக்களின் ஆசி!

 
கதிர்காமஆடிவேல் விழா உற்சவத்தையொட்டி பாதயாத்திரையில் செல்லும் பாதயாத்திரீகர்களுக்கான காட்டுப்பாதை  இன்று (4) புதன்கிழமை காலை 6.45மணிக்கு பக்தர்களின் அரோஹரா கோசம்

பெரியகல்லாற்றில் இரவு வேளையில் வீட்டினுள் நடந்த சம்பவம் ! பெண்கள் மத்தியில் பெரும் அச்சம் !

பெரியகல்லாறு – 01 மகாவித்தியாலய வீதியில் ம.கிருபைராஜா என்பவரின் இல்லத்தில்  இன்று புதன்(04) அதிகாலை 2.30 மணியளவில் அவரது மனைவியின் …

களுவாஞ்சிக்குடியில் 23 இலட்சம் பெறுமதியான ஆபரணங்கள் கொள்ளையிட்டவர்களுக்கு நடந்த விபரிதம் !

களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மூன்று பேரை கைதுசெய்துள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

உடல்நிலை பாதிப்பு: அமைச்சர் விஜயகலா வைத்தியசாலையில் அனுமதி!

சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு உள்ளதாக அமைச்சு வட்டார தகவல்கள் …

ஒரு இனத்தின் இருப்பு நான்கு தூண்களில் தங்கியுள்ளது. பா.அரியநேத்திரன்,மு.பா.உ

ஒரு இனத்தின் இருப்பு நான்கு தூண்ககளில் தங்கியுள்ளது அவை நிலம்,மொழி.பொருண்மியம்,கலாசாரம் இவைகளில் ஒருதூண் இல்லாமல் போனாலும் அல்லது உடைந்தாலும் …

யாழ். மாவட்டத்தை ஆக்கிரமித்து உள்ள குற்ற செயல்களை கட்டுப்படுத்த ஜனாதிபதி மைத்திரி கட்டளை இடாதது ஏன்?

– 

வடக்கில் குறிப்பாக யாழ். மாவட்டத்தில் அண்மைய வாரங்களில் கட்டுக்கு அடங்காத வகையில் அதிகரித்து கொண்டு செல்கின்ற குற்ற செயல்களை …